டெல்லி பல்கலையில் கேரள மாணவனை டார்ச்சர் செய்யும் ஏபிவிபி மாணவர்கள்... வீடியோ

  • 4 years ago
டெல்லி பல்கலைக்கழகத்தில் புதிய குடியுரிமை சட்டத்தை ஆதரிக்கிறாயா அல்லது இல்லையா என்று கேட்டு கேரளா மாணவனை ஏபிவிபி மாணவர்கள் டார்ச்சர் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended