பிரான்ஸ், ஜெர்மன் போக வேண்டிய மாஸ்க்குகளை தட்டிப்பறித்த டிரம்ப்

  • 4 years ago
உலகம் முழுக்க மருத்துவ தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், ஜெர்மன் மற்றும் பிரான்சுக்கு செல்ல வேண்டிய மருத்துவ உபகரணங்களை அமெரிக்கா தங்கள் நாட்டிற்கு தட்டிப்பறித்துள்ளது.