வேகமாக பரவும் கொரோனா வைரஸ்... எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
  • 4 years ago
அமெரிக்கா செய்த அதே தவறை இந்தியாவும் செய்து உள்ளது, இதற்கு மிக மோசமான விளைவுகளை கொடுக்க வேண்டி வரக்கூடும் என்று, COV-IND-19 ஸ்டடி குரூப் எச்சரித்துள்ளது. இந்த குரூப் கல்வியாளர்கள், டேட்டா அறிவியலாளர்கள் போன்றவர்களை உள்ளடக்கியதாகும்.

While India seems to have done well in controlling the number of confirmed cases compared to other countries in the early phase of the pandemic, the country may see up to 13 lakh cases by mid-May if the numbers keep growing like this, a group of scientists has warned.
Recommended