மோடியின் அறிவிப்புக்கு ஆதரவு... மார்ச் 22 ஹோட்டல்கள், கடைகள் இயங்காது

  • 4 years ago
பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று மார்ச் 22ஆம் தேதி தமிழகத்தில் உள்ள ஒரு லட்சம் ஹோட்டல்கள் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Hotels in Tamilnadu will remain closed on March 22 to support Prime Minister Narendra Modi's call for people curfew. Hotel associations says around 1 lakh hotels will be shut on that day.

Recommended