பாதி போட்டியில் வெளியேறிய தவான்... அதிர்ச்சியில் இந்திய அணி! | Shikar Dhawan injured badly

  • 4 years ago
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன் ஷிகர் தவான் பீல்டிங் செய்த போது காயம் அடைந்தார்.

IND vs AUS : Shikar Dhawan injured badly and taken to hospital to take scan.