பகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிரடி காட்டிய தவான்

  • 6 years ago
ஆசியா கோப்பையோட சூப்பர் 4 சுற்றின் இன்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் 114 ரன்கள் குவித்தார் . இந்த ஆண்டு ஆசிய கோப்பை போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன... இந்த ஆசிய கோப்பையின் நாயகனான இந்திய அணி இறுதி போட்டியில் நுழைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் மற்ற அணிகளும் இறுதி போட்டிக்கு முன்னேற கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

shikar dhawan hit 114 off 100 balls

Recommended