சாதித்து காட்டிய இந்திய அணி முதல் போட்டியில் அபார வெற்றி | Oneindia tamil
  • 6 years ago
நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகளை கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2-1 என வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று ஆரம்பித்துள்ளது . தற்போது முதல் டி-20 போட்டி டெல்லி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்திய அணியில் சில மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டு இருக்கின்றன.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மிகவும் சிறப்பாக விளையாடியனர். இதன்முலம் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்துக்கு 203 ரன்கள் டார்கெட் விதித்து இருக்கிறது.
இந்த நிலையில் அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது


The T-20 series between India vs New Zealand is going to start from today. New Zealand won the toss against India and choose bowl in first T-20 match. India won by 53 runs in first T-20 match
Recommended