Bank strike withdrawn | ராஜீவ் குமார் கொடுத்த உறுதி! வங்கிகள் வேலை நிறுத்த அறிவிப்பு வாபஸ்- வீடியோ

  • 5 years ago
அரசின், வங்கி இணைப்பு அறிவிப்பு தொடர்பான வங்கி ஊழியர்கள் பிரச்சினைகளை சரி செய்ய நிதிச் செயலாளர் ராஜீவ் குமார் அளித்த உத்தரவாதத்தைத் தொடர்ந்து பொதுத்துறை வங்கிகளின் அதிகாரிகளின் தொழிற்சங்கங்கள், வங்கிகளின், இரண்டு நாள் அகில இந்திய வேலைநிறுத்த அழைப்பை ஒத்திவைத்துள்ளன.

The Officers' unions of public sector banks have deferred the September 26-27 two-day all-India strike call for banks following an assurance from Finance Secretary Rajiv Kumar.

Recommended