Bank shutting down for a week? | வியாழன் முதல் வங்கிகள் மூடப்படுகிறதா?.. பீதியில் மக்கள்

  • 5 years ago
சமூக வலைதளங்களில் இந்த வாரம் வியாழக்கிழமை தொடங்கி அடுத்து ஒரு வாரத்திற்கு மூடப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக உண்மையில் வங்கிகள் எத்தனை நாட்கள் மூடப்பட உள்ளது என்பது குறித்து இப்போது பார்ப்போம்

Are banks shutting down for a week in September 26: it iis true or not?, banks will not be off for seven days.