சட்டத்தால் மருத்துவ மாணவர்களுக்கு மட்டுமல்ல நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும்- வீடியோ

  • 5 years ago
வேலூர் மாவட்டம்,அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்திய மருத்துவ ஆணையக்குழு சட்டத்தை எதிர்த்து அதனை திரும்ப பெற வேண்டும் இதனால் கிராமப்புற மக்களின் சுகாதாரம் பெற முடியாது என்று கூறி இன்று வகுப்புகளை புறக்கணித்தனர் இந்த சட்டத்தால் மருத்துவ மாணவர்களுக்கு மட்டுமல்ல நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனவே இந்த சட்டத்தைதிரும்ப பெற கோரி மருத்துவக்கல்லூரி மாணவர் நந்தகுமார் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

DES : The law affects not only medical students but also patients