மர்ம மரணமடைந்த தமிழக மருத்துவ மாணவர் உடல் அடக்கம்- வீடியோ

  • 6 years ago
மருத்துவ மாணவர் கிருஷ்ண பிரசாத் உடல் ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு மாணவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு மாணவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ராமசாமி குருக்களின் மகன் கிருஷ்ணபிரசாத். இவர் சண்டிகரில் மத்திய அரசின் கட்டுபாட்டில் செயல்பட்டு வரும் பி.ஜி.ஐ.எம்.இ.ஆர் (PGIMER)மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.


Recommended