IAS Rohini : சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி உட்பட 5 ஆட்சியர்கள் பணியிடமாற்றம்- வீடியோ

  • 5 years ago
Salem District Collector Rohini was changed by TN government and People demand Rohini to be the Collector again.

ஒரு கலெக்டரை கிண்டல் செய்து, ஏகப்பட்ட மீம்ஸ்கள் வெளிவந்தது தமிழ்நாட்டிலேயே அநேகமாக ரோகிணிக்குதான் இருக்கும்! இதுவரைக்கும் சேலத்துக்கு 170 கலெக்டர்கள் வந்துவிட்டார்கள். ரோகிணி 171-வது கலெக்டர். ஆனால் இந்த மாவட்டத்துக்கு இவர்தான் முதல் பெண் கலெக்டர். கலெக்டராக பதவி ஏற்றது முதல் நல்லது, கெட்டது என இரு சாராரின் விமர்சனங்களையுமே தாங்கி வந்தார் கலெக்டர் ரோகிணி.

#SalemCollector
#CollectorRohini

Recommended