ஒட்டுமொத்த இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹூண்டாய் காரின் உற்பத்தி தமிழகத்தில் தொடங்கியது...

  • 5 years ago
ஒட்டுமொத்த இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஹூண்டாய் வெனியூ காரின் உற்பத்தி உலகிலேயே முதல் முறையாக தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

இதுகுறித்த செய்தியை படிக்க கீழே உள்ள கிளிக் செய்யுங்கள்:

https://tamil.drivespark.com/four-wheelers/2019/hyundai-venue-production-begins-in-chennai-plant-017688.html

Recommended