எஸ்-பிரெஸ்ஸோ காரின் சிஎன்ஜி வேரியண்ட் வந்தாச்சு... ஆனாலும் கப்சிப் என ரகசியம் காக்கும் மாருதி...

  • 4 years ago
மாருதி எஸ்-பிரெஸ்ஸோ மாடலின் சிஎன்ஜி வேரியண்ட் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Recommended