ஐபிஎல் வெற்றி குறித்து கோஹ்லி மீது கம்பீர் கடும் விமர்சனம்!!

  • 5 years ago
#ipl2019

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட கோப்பை வெல்லவில்லை. அவரை தோனி ரோஹித்துடன் ஒப்பிட முடியாது என சரமாரியாக விமர்சித்துள்ளார் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர்.

Gautam Gambhir slams Virat Kohli captaincy in throughout IPL tournament.

Recommended