ஒரே ஒரு டெஸ்ட் தொடர்.. ஆயிரம் சாதனைகள்.. கோஹ்லி.. விராட் கோஹ்லி!- வீடியோ

  • 6 years ago
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய டெஸ்ட் தொடர் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இந்த மூன்று போட்டிகளை கொண்ட தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.
இந்தியா தொடரை வென்று சாதனை படைத்தது போலவே கோஹ்லியும் வரிசையாக ஒவ்வொரு போட்டியிலும் நிறைய சாதனைகள் செய்து இருக்கிறார். சதம் அடித்தது, இரட்டை சதம் அடித்தது, அதிக போட்டிகள் வென்றது என சாதனைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
அதேபோல் இவர் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரின் சாதனையையும் முறியடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடத்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் கோஹ்லி டக் அவுட் ஆகி வெளியே சென்றார். அதன்முலம் அவர் இந்தியாவின் முன்னாள் கேப்டன் கபில் தேவின் அதிக டக் அவுட் சாதனைகளை சமன் செய்தார். ஒரே வருடத்தில் கபில் தேவ் 5 முறை டக் அவுட் ஆகி இருக்கிறார். அதை கோஹ்லி சமன் செய்தார்.

Kohli has broken lot of records in test series against Sri Lanka. He made record in centuries, double centuries and fastest 5000.

Recommended