மது இல்லா தமிழகம் சின்னப்பிள்ளை ஆசை

  • 5 years ago
சின்னப்பிள்ளைக்கு
பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

மதுரை மாவட்டம்
பில்லுச்சேரி கிராமத்தை
சேர்ந்தவர் சின்னப்பிள்ளை.

களஞ்சியம் அறக்கட்டளை மூலம்
கிராமப்புற பெண்கள் மத்தியில்
சிறுசேமிப்பை ஊக்கப்படுத்தி,
வறுமையை ஒழிக்க
பாடுபட்டு வருகிறார்.

Recommended