மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் ஆசை

  • 4 years ago
#Vijayakanth

விஜயகாந்த் முதல்வராகியிருந்தால் இந்த கொரோனா நெருக்கடியில் தமிழகத்தில் என்னென்ன நடந்திருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் தெரிவித்துள்ளது.


Tamilnadu Mathu kudipor sangam listout what would have happened if Vijayakanth would be the CM.