பட்டதாரி திருநங்கை ஆசை; நிறைவேற்றுவார்களா அதிகாரிகள்?

  • 2 years ago
சொந்த ஊரில் வாழ அனுமதிக்க கேட்டு கோவளம் பகுதியை சேர்ந்த பட்டதாரி திருநங்கை ஒருவர், குமரி மாவட்ட சமூகநலத்துறை அதிகாரியிடம் மனு அளித்தார்.