ஜெயலலிதா உணவு செலவு ரூ. 1.17 கோடியா? தெளிவுபடுத்துமா அப்பல்லோ?

  • 5 years ago
#jayalalithaa #appollo

இன்று பரபரப்பாக பேசப்பட்டு வரும் டாப்பிக் அப்பல்லோவில் ஜெயலலிதா தங்கியிருந்த மருத்துவ செலவுகள்தான். அதிலும் அவர் 75 நாட்கள் சாப்பிட்டதாக பில் வந்ததை பார்த்து தமிழகமே அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.

TN people looks strun on Jayalalitha's food bill issued by Apollo Hospital.

Recommended