ஜெயக்குமார் மீது நான் குற்றம் சாட்டவில்லை.. வெற்றிவேல்

  • 6 years ago
ஆடியோ வெளியான விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் மீது நான் சொல்றது குற்றச்சாட்டு கிடையாது. அது உண்மையேதான். அதனால அவர் மீது ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.


Vetrivel demanded that the Governor should take action against Minister Jayakumar

Recommended