கல்லூரி நிர்வாகத்தின் தவறுகளை மூடி மறைக்க முயற்சி; உதவி பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் அளித்த கல்லூரி மாணவி குற்றம்
  • 6 years ago
கல்லூரி நிர்வாகத்தின் தவறுகளை மூடி மறைக்கவும், தவறு செய்த போராசியர்களை பாதுகாக்கவும் தன்னை கல்லூரியில் இருந்து வெளியேற்ற முயச்சிப்பதாக, உதவி பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் அளித்த கல்லூரி மாணவி குற்றம் சாட்டியுள்ளார்
Recommended