வெள்ள பாதிப்புக்கு ரூ. 1.50 லட்சம் நன்கொடை அளித்த மாணவி ஹனான்

  • 6 years ago
தனக்கு கிடைத்த அனைத்து நிதியுதவியையும் கேரளத்தில் மீன் விற்றுக் கொண்டே கல்லூரியில் படிக்கும் மாணவி ஹனான் ஹமீது அளிப்பதாக அறிவித்துள்ளார். இது கேரள நடிகர் சங்கமான "அம்மா" கொடுத்த தொகைக்கு முன்பு ஹனான் கொடுத்தது பெரிய தொகையாகும்.

Hanan Hamid the college student who sells fish as part time job offers 1.5 lakh as flood relief to the state.

Recommended