ஹெல்மெட் விவகாரம் : சென்னை ஹைகோர்ட் முக்கிய உத்தரவு!

  • 6 years ago
டூவீலரில் செல்வோர்கள் ஹெல்மெட் அணிவது தொடர்பான வழக்கில், பைக்கில் பயணிக்கும் இருவரும் அவசியம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல கார்களில் செல்வோர் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


Helmet will be made compulsory for pillion riders , High court says with strong voice.

Recommended