கிறிஸ்துவ திருமண பதிவு.. விளக்கமளிக்க தமிழக பதிவு துறைக்கு ஹைகோர்ட் உத்தரவு

  • 5 years ago
#Christians
#christianmarriage

கிறிஸ்துவ திருமணங்களை பதிவு செய்து சான்றிதழ் வழங்க கோரிய மனுவிற்கு பதிலளிக்கும் படி தமிழக பதிவு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chennai HC orders Tamilnadu Registrar department to reply on the plea filed on registering marriages of Christians done by Bishops.

Recommended