இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் : உயர்நீதிமன்றம் உத்தரவு

  • 6 years ago
காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்ய வேண்டும்

ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதை உறுதி செய்யும் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்

தமிழக காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

வாகனத்தின் முகப்பு விளக்குகளில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டுவதை கட்டாயமாக்க வேண்டும்

ஜூலை 27ம் தேதிக்குள் தமிழக அரசு அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் ஆணை

தேவையற்ற முறையில் ஹை-பீம்மில் வாகனம் இயக்குவதை தடுக்கவேண்டும் - உயர்நீதிமன்றம்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended