தஞ்சை பெரியகோயிலில் சந்தன மரங்கள் வெட்டப்பட்டது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிக்க மறுத்ததால் சந்தேகம்

  • 6 years ago
தஞ்சை பெரியகோயில் வளாகத்தில் இருந்த சந்தனம், தென்னை மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் விளக்கம் அளிக்க மறுப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recommended