Sasikala உடல்நிலை குறித்து Seeman சந்தேகம் | Oneindia Tamil

  • 3 years ago
#Seeman
#Sasikala

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் விடுதலையாக உள்ள நிலையில், உடல்நலக்குறைவு என்பது ஐயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Seeman doubts Sasikala Treatment

Recommended