பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வாலிபர் எரித்து கொலை-வீடியோ

  • 6 years ago
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் ஆவிகோட்டைசேர்ந்த செல்லபாண்டி மகன் திருமுருகன் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வாலிபரை மர்மமான முறையில் எரித்து கொலை செய்ததால் அந்தபகுதியில் பரப்பரப்பு

மதுக்கூர் காவல் துறையினர் திருமுருகனை கைது செய்து விசாரனை செய்து வருகின்றனர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வாலிபரை வீட்டில் சமையல் அறையில் வைத்து 5லிட்டர் பெட்ரோல் 5லிட்டர் டீசல் டயர் வைத்து எரித்து சாம்பலாக்கி மூன்று மூட்டைகளில் கட்டி உக்கடை வாய்க்காலில் போட்டுவிட்டான். பட்டுகோட்டை திரு.தாசில்தார் சாந்தகுமார் சம்பவஇடம் வந்து மூட்டையை பார்வையிட்டு அவிழ்த்து பார்த்ததில்எரிந்து போன சாம்பல் சதைதுண்டுகள் டயர்ஆகியவைகள். உள்ளன.இவைகளைமூட்டையாக கட்டி பட்டுகோட்டை அரசு மருத்துவமைனைக்கு உடலை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளார்கள்

Recommended