ரன்பீர் கபூர் விளம்பரத்தில் நடிக்க ஒரு நாள் சம்பளம் 6 கோடி- வீடியோ

  • 6 years ago
#ranbirkapoor #bollywood #salary #crores

Ranbir Kapoor demanding rupees one 6 crore one day salary for advertisements.

விளம்பர படங்களில் நடிக்க நடிகர் ரன்பீர் கபூர் ஒரு நாளைக்கு 6 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். நடிகர் ரன்பீர் கபூர் பெயிண்ட், குளிர்பானங்கள், டி.வி, இருசக்கர வாகனங்கள் போன்றவற்றின் விளம்பரங்களில் நடித்து வருகிறார். இந்த விளம்பரங்களுக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ.3 கோடியில் இருந்து 3.5 கோடிவரை சம்பளம் வாங்குகிறார்.

Recommended