வெனிசூலாவை ஆட்டிப்படைக்கும் பண வீக்கம்...மக்கள் அவதி!- வீடியோ

  • 6 years ago
வெனிசூலாவில் நிலவும் மோசமான பணவீக்கத்தை கட்டுப்படுத்த, அந்நாட்டில் புழக்கத்தில் இருக்கும் அதிக மதிப்பிலான பணங்களை செல்லாது என்று அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ அறிவிக்க இருக்கிறார்.

Venezuela Inflation strikes 1 billion percentage. It is defined as the worst in the world.

Recommended