தனியார் பேருந்துகள் ஸ்டிரைக் மக்கள் அவதி- வீடியோ

  • 6 years ago
புதுச்சேரியில் காவல்துறை அதிகாரிகளின் அத்துமீறிய செயல்பாட்டை கண்டித்து தனியார் பேருந்து ஓட்டுனர்கள் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்

புதுச்சேரி நகர் பகுதிகளில் இயக்கப்படும் 30க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் aft மைதானத்தில் நிறுத்தப்பட்டு 25க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓட்டுனர்கள் புதுச்சேரி உருளைபேட்டை காவல்துறை அதிகாரி பேருந்து ஓட்டுனர்களை தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும் பேருந்துகளை காரணமின்றி சிறைபிடிப்பதாகவும் குற்றம்சாட்டினர் .இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக புதுச்சேரி நகர் பகுதிகளில் தனியார் பேருந்துகள் இயக்கப்படாதல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்


DES : Private bus drivers protested against the indefinite detention of police officers in Puducherry

Recommended