ஒரே நாளில் ஜமான் அதிரடி சாதனைகள்!- வீடியோ

  • 6 years ago
ஜிம்பாப்வேக்கு எதிரான நான்காவது ஒருதினப் போட்டியின்போது, முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த சாதனையை பாகிஸ்தானின் பகர் ஜமான் மற்றும் இமாம் உல் ஹக் புரிந்தனர். இதைத் தவிர பாகிஸ்தானுக்கு முதல் இரட்டை சதம் என பல சாதனையை முறியடித்தார் ஜமான்.

Pakistan openers have created new records in the odi.

Recommended