ஒரே நாளில் 12 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை- வீடியோ

  • 6 years ago
ஈராக்கில் ஐஎஸ் அமைப்பை சேர்ந்த 12 தீவிரவாதிகள் ஒரே நாளில் அந்நாட்டு அரசால் தூக்கிலிடப்பட்டு இருக்கிறார்கள்.

கடந்த வாரம் ஈராக்கின் பாதுகாப்பு படை மற்றும் போலீஸ் பிரிவை சேர்ந்த மொத்தம் 8 பேர் திடீர் என்று காணாமல் போனார்கள். இவர்கள் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது பின் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இவர்களை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.

Recommended