இலங்கையில் 42 ஆண்டுகளுக்கு பின்னர் தூக்கு தண்டனை அமல்- வீடியோ

  • 6 years ago
இலங்கையில் 42 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தூக்கு தண்டனை அமல்படுத்தப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ், உலகில் போதை பொருள் கடத்தல் அதிகம் நடக்கும் நாடுகளில் ஒன்று. இங்கு போதை பொருளை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் அந்நாடு கஷ்டப்பட்டது.

அமெரிக்காவிற்கு போதை பொருள் கும்பலை சேர்ந்தவர்களை நாடு கடத்தியும் கூட பிரச்சனை ஓய்ந்தபாடில்லை

Sri Lanka reinstates Death Sentence again after 42 years to fight against Drugs Mafia.

Recommended