வாரிசு நடிகருக்காக தானே போய் பொதை குழியில் விழுந்த இயக்குனர்- வீடியோ

  • 6 years ago
#kollywood #gossip #kiskisu

Kollywood feels sorry for a young director who is set to direct a movie with an actor who is known for controversies.


இந்த பையனுக்கு கிறுக்கு புடுச்சிருக்கா என்று தான் இளம் இயக்குனர் ஒருவரை பார்த்து கோலிவுட்காரர்கள் கேட்கிறார்கள். வாரிசு நடிகரை இயக்கவிருக்கும் இளம் இயக்குனரை பார்த்து கோலிவுட்காரர்கள் பாவப்படுகிறார்கள். மலைப்பகுதியை சேர்ந்த இளம் இயக்குனரின் முதல் படமே சூப்பர் ஹிட். அந்த படத்தை பார்த்துவிட்டு அவரை புகழாதவர்களே கிடையாது.

Recommended