செங்கல்பட்டில் வயலில் வந்து விழுந்து வெடித்த குண்டு- வீடியோ

  • 6 years ago
ராணுவ பயிற்சி முகாமிலிருந்து, விவசாய நிலத்தில் வெடிகுண்டு ஒன்று தவறி விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அங்கிருந்த விவசாயிகள் அலறியடித்து கொண்டு ஓடினர்.

Recommended