தேம்ஸ் நதிக்கரையில் சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு- வீடியோ

  • 6 years ago
லண்டனின் விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய ரன்வேயை ஒட்டியுள்ள தேம்ஸ் நதிக்கரையில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் முன்எச்சரிகையாக விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. லண்டன் விமான நிலைய ஓடுபாதையை ஒட்டியுள்ள கிங் ஜார்ஜ் வி டாக் பகுதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய மையப் பகுதியில் நடந்து கொண்டிருந்த பராமரிப்பு பணியின் போது இது கண்டறியப்பட்டுள்ளது.


Following the discovery of a World War Two ordnance in King George V Dock as part of planned development works,London City Airport is currently closed.