பட்டபகலில் பேராசிரியர் வெடிகுண்டு வீசி வீடுபுகுந்து வெட்டிக்கொலை- வீடியோ

  • 6 years ago
பாளையங்கோட்டை அருகே பட்டபகலில் பேராசிரியர் ஒருவர் வெடிகுண்டு வீசி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தாமிரபரணி பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.

A college professor near in Nellai killed by a group people. The group threw bomb on the house of SenthilKumar and cut him manytimes. In this incidenf Senthil kumar died on the spot.

Recommended