கர்நாடகாவில் காலா திரைப்படம் திரையிட 4000 போலீஸ் பாதுகாப்பு- வீடியோ

  • 6 years ago
பெங்களூரின் சில திரையரங்குகளில் மட்டும் காலா திரைப்படம் ரீலீஸ் செய்யப்பட்டுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

காவிரி குறித்து ரஜினிகாந்த் கூறியிருந்த கருத்தை எதிர்த்து இந்த போராட்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.

Rajinikanth-starrer Kaala was screened only in some theaters in the Bengaluru city and pockets of the state on Thursday.

Recommended