போலீஸ் ஐஜியை காரோடு தீ வைத்து எரித்த வன்முறை கும்பல்..கர்நாடகாவில் பரபரப்பு- வீடியோ

  • 6 years ago
கர்நாடக மாநிலம் கும்டா பகுதியில் காவல்துறை ஐஜியை காருக்குள் வைத்து தீ வைத்து எரிக்க முயன்றுள்ளனர் கலவரக்காரர்கள்.

கர்நாடக மாநிலம், உத்தர் கன்னடா மாவட்டத்தின் கும்டா பகுதியை சேர்ந்த 19 வயது இந்து வாலிபர் கொலை செய்யப்பட்டதையடுத்து இந்து அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டுள்ளன.கர்நாடக மாநிலம் கும்டா பகுதியில் காவல்துறை ஐஜியை காருக்குள் வைத்து தீ வைத்து எரிக்க முயன்றுள்ளனர் கலவரக்காரர்கள்.

கர்நாடக மாநிலம், உத்தர் கன்னடா மாவட்டத்தின் கும்டா பகுதியை சேர்ந்த 19 வயது இந்து வாலிபர் கொலை செய்யப்பட்டதையடுத்து இந்து அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டுள்ளன.

protests were witnessed in Karnataka's Kumta on Monday over the de@th of a teenage boy. Miscreants set Inspector General of Police Western Range's car and pelted stones at police personnel injuring many.

Recommended