பல்வேறு திட்டங்கள் அமல் ! வேலுமணி அசத்தல்- வீடியோ

  • 6 years ago
சென்னை ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் 2 கோடியே 6 லட்சம் மதிப்பில் பூங்காவை நகராட்சி நிர்வாக மற்றும் ஊரக வளர்ச்சி சிறப்பு திட்ட செயலாக்கதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.
பின்னர் திருவள்ளூரில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் அது மாணவர்களுடைய வாழ்வை சீரழிக்கிறது என்றும் அம்ருத் திட்டத்தின் கீழ் பூங்காக்கள் திறக்கபட்டுள்ளது என்றும் மேலும் தமிழகத்தில் அனைத்து பூங்காங்கள் திறக்க உள்ளது என்றும் தெரிவித்தார்

des : Sp Veluamani, Minister of Urban Development and Rural Development, Special Solution, was opened at Madurai Avadi Cotton area under Amroth project at 2 crores 6 lakhs.

Recommended