ஐபிஎல்லில் ஸ்டம்பிங் கிங்... தோனி புது சாதனை!

  • 6 years ago
CSK Dhoni creates new record for most stumping in the IPL.

ஐபிஎல் போட்டிகளில் அதிக ஸ்டம்பிங் செய்த சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி புரிந்துள்ளார். அவர் 33 பேரை ஸ்டம்பிங் மூலம் அவுட் செய்துள்ளார். ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. மும்பையில் இன்று நடந்த பைனல்ஸில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தின் கேப்டன் கேன் வில்லியம்சனை ஸ்டம்பிங் செய்து அவுட்டாக்கினார் தோனி.

இதன் மூலம் ஐபிஎல்லில் அதிக ஸ்டம்பிங் செய்த சாதனையை புரிந்துள்ளார். இது தோனிக்கு 33வது ஸ்டம்பிங்காகும்.

Recommended