தோனி நாட் அவுட்டாக நின்றதன் மூலம், புது சாதனை படைத்துள்ளார்-வீடியோ

  • 7 years ago
இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இன்று டோணி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார். 5 பவுண்டரிகளும், 1 சிக்சரும் விளாசி அவர் ரசிகர்களை மகிழ்வித்தார்.

Playing in his 300th ODI, MS Dhoni broke the record for most not outs in ODI history. Most not outs in ODI's: 73 Dhoni, 72 Pollock, 72 Vaas, 67 Bevan.

Recommended