பைனல்ஸில் சிஎஸ்கே, ஹைதராபாத் மோதல்!

  • 6 years ago
Who is going to be champion of ipl 2018. CSK and SRH to play in the finals.

இதுவரை நடந்துள்ள 10 ஐபிஎல் சீசன்களில் ராஜஸ்தான், டெக்கான், சிஎஸ்கே, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத் ஆகிய அணிகளே கோப்பையை வென்றுள்ளன. இந்த சீசனில் மீண்டும் கோப்பையை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஐபிஎல் 11வது சீசனின் பைனல்ஸ் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு மும்பையில் நடக்க உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன.

Recommended