இன்னொரு முறை அவர் ஸ்டைலில் முடித்த தோனி-வீடியோ

  • 6 years ago
ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. 19.4ஓவர் முடிவில் பஞ்சாப் 153 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது .

அடுத்து களமிறங்கிய சென்னை, 19.1 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்து ஜெயித்தது. இதில் சுரேஷ் ரெய்னா சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடி தந்தார் . ஒரு ரன் எடுத்தால் ஜெயிக்க வேண்டிய நிலை இருந்தும், ரெய்னா ரன் ஏதும் அடிக்காமல் தோனிக்கு அடுத்த ஓவர் விட்டுக்கொடுத்தார் . அவரும் அவர் ஸ்டைலில் சிக்ஸ் அடித்து முடித்து கொடுத்தார்.

Recommended