சாம்ராஜ் நகர் தொகுதியில் படுகேவலமாக தோற்ற வாட்டாள் நாகராஜ்..வீடியோ

  • 6 years ago
கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வாட்டாள் நாகராஜ் படுதோல்வியடைந்துள்ளார். கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் பாஜக வெற்றி முகத்தில் உள்ளது.

Karnataka assembly election result: Vattal Nagaraj, who was contesting Karnataka assembly election, has been defeated.

Recommended