ஆப்கானிஸ்தான் போட்டியை மிஸ் செய்யும் இந்திய வீர்ரகள்!- வீடியோ

  • 6 years ago
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அறிமுகமாகும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி விளையாட மாட்டார் என்பது உறுதியாகி உள்ள நிலையில், மேலும் 8 வீரர்களும் விளையாடுவது சந்தேகமே. இந்தியா உள்பட 10 நாடுகள் ஐசிசியின் டெஸ்ட் போட்டியில் விளையாடும் நாடுகள் அந்தஸ்தை பெற்றுள்ளன. அந்த வரிசையில், ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளும் இணைந்துள்ளன. இதில் அயர்லாந்து அணி தனது முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடுகிறது. ஆப்கானிஸ்தான் அணி தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் விளையாடுகிறது.

Recommended