கோஹ்லிக்கு கேல் ரத்னா.. பிசிசிஐ பரிந்துரை! B

  • 6 years ago
விளையாட்டுத் துறையினருக்கான வழங்கப்படும் விருதுகளில் சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சாரியார் விருதை 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியின் கோச் ராகுல் டிராவிட்டுக்கு வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையில் சிறந்த சாதனையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கி மத்திய அரசு கவுரவிக்கிறது. இந்த விருதுக்கான வீர்ர்களை ஒவ்வொரு விளையாட்டு சங்கமும் பரிந்துரை செய்யும். அந்த வகையில், அர்ஜூனா விருதுக்கான பரிந்துரைகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

BCCI recommendes rahul dravid, virat kohli and sunil gavaskar for sports awards

Recommended