பெங்களூருக்கு எதிரான போட்டியில் டெல்லி முதலில் பேட்டிங்

  • 6 years ago
ஐபிஎல்லில் பெங்களூருவில் நடக்கும் ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. மற்றொரு வெற்றி கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் டெல்லி பேட்டிங் செய்கிறது. ஐபிஎல் டி-20 போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது.

பெங்களூருவில் நடக்கும் சீசனின் 19வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

royal changers banglore won the toss and choos to bowl first

Recommended